காக்களுர் ஊராட்சி – கொரோணா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

காக்களுர்

காக்களுர் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையிலான ஊராட்சி பணியாளர்கள்

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்க பட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ஊராட்சி மன்றம் சார்பில் செய்து வருகின்றனர்.

காக்களுர் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையிலான மருத்துவ பணியாளர்கள்

ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக சென்று கொரோணா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

 “ கொரோனா வைரஸ் பாதிப்பு நமது கிராம சுற்று பகுதிகளில் மிக விரைவாக பரவி வருவதால் மக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தங்களை தனிமை படுத்தி கொள்ள வேண்டும் என்றும் ஊராட்சி மன்ற சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மக்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ஊராட்சி மன்றம் செய்து வருகிறது

ஆகவே மக்கள் அனைவரும் தனித்திருக்கும் மாறு கேட்டுக்கொள்கிறோம். “

ஊராட்சி மன்ற தலைவர்

திருமதி. சுபத்ரா இராஜ்குமார்  B.com

 

 

 

எங்கள் முகநூல் பக்கம்                                         மேலும் செய்திகளுக்கு

Also Read  புச்சிரெட்டிப்பள்ளி ஊராட்சி - திருவள்ளூர் மாவட்டம்