தடப்பெரும்பாக்கம் ஊராட்சியின் துரித நடவடிக்கை

தடப்பெரும்பாக்கம்

தடப்பெரும்பாக்கம் ஊராட்சி அன்னை இந்திரா தெருவில் உள்ள 30000.லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல் நிலை தொட்டியின் தூண்கள் சேதமடைந்தை கண்டறிந்த 1.வது வார்டு உறுப்பினர் பாலாஜியால்

ஊராட்சி மன்ற தலைவர் ரா. பாபு ஒன்றிய கவுன்சிலர் பரிமளம் ஜெயா துணை தலைவர் சபிதா பாபுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அந்த குடிநீர் தொட்டியை பார்வையிட்டனர். இது உடனடியாக சரிசெய்ய வேண்டும் என முடிவெடுத்த தலைவர் பாபு அவர்கள் மேற்பார்வையில் தொட்டி சரி செய்யும் பணி மூன்றே நாளில் நிறைவேற்றி

தற்போது அந்த குடிநீர் மேல் நிலை தொட்டியின் ஆயுட்காலம் நீட்டிகப்பட்டுள்ளது. ஏதும் அசம்பாவிதம் நடக்கமாலும் தடுக்கப்பட்டது.

எங்கள் முகநூல் பக்கம்                                         மேலும் செய்திகளுக்கு

Also Read  புச்சிரெட்டிப்பள்ளி ஊராட்சி - திருவள்ளூர் மாவட்டம்