ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி – நிவாரண_உதவி

ஆணைக்காரன்

ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியின் முகநூல் பக்க உள் பெட்டியில் ஒரு தகவல்  திருமையிலாடியில் கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பம் ஊரடங்கால் சிரமப்படுவதாக அவர்களுக்கு உதவி தேவைப்படுவதாகவும் வந்தது.

இந்த செய்தி ரோட்டரி சங்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அக்குடும்பத்தை சந்தித்து உணவுப்பொருட்களை ரோட்டரி சங்க நிர்வாகிகளும் , உதவித்தொகை ஊராட்சி மன்றம் சார்பாகவும் வழங்கபட்டது .

மேலும் வீடு பாதிக்கப்பட்டகுடும்பம், வயதான ஒரு குடும்பத்திற்க்கும் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் ஆ.கனகராஜ் அவர்கள், தலைவர் SNB.சிவப்பிரகாசம் அவர்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள்

கொள்ளிடம் ரோட்டரி சங்கத்தின் சாதிக்பாட்சா ஷாஜஹான் மற்றும் ரோட்டரிசங்க நிர்வாகிகள் இணைந்து நிவாரண உதவிகளை வழங்கினர்.

 

எங்கள் முகநூல் பக்கம்                                         மேலும் செய்திகளுக்கு

Also Read  அள்ளுர் - திருச்சிராப்பள்ளி மாவட்டம்