பிரதாபராமபுரம் ஊராட்சி தலைவரின் சூளுரை

பிரதாபராமபுரம்

ஊழலற்ற, லஞ்சமற்ற, நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் பிரதாபராமபுரம் ஊராட்சியின் அடையாளம் ஆக்கப்படும். – ஊராட்சி மன்ற தலைவர் சூளுரை

“ பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு உட்பட்ட எந்த பணிக்கும் எவரிடத்திலும் , எதன் பொருட்டும் , கையூட்டு லஞ்சம் பெறப்படமாட்டாது.

ஊழலற்ற, லஞ்சமற்ற, நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் பிரதாபராமபுரம் ஊராட்சியின் அடையாளம் ஆக்கப்படும்.”

R.V.S. சிவராசு

 ஊராட்சி மன்ற தலைவர்

பிரதாபராமபுரம் ஊராட்சியின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துவதோடு மற்ற ஊராட்சிகளும் இதை பின்பற்ற எமது பஞ்சாயத்து செய்திகள் இனையதளம் எப்பொழுதும் துணை நிற்கும்.

எங்கள் முகநூல் பக்கம்                                         மேலும் செய்திகளுக்கு

Also Read  வித்தியாசமான கிருமிநாசினி தெளிப்பான்-முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி