விழுந்திடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்குத் தெருவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
பல ஆண்டுகளாக தேங்கியிருக்கும் குப்பைகளை இயந்திரத்தின் மூலம் சுத்தம் செய்யும் பணி
ஊராட்சியை சேர்ந்த பாதரக்குடி கிராமத்தில் மக்கள் நடமாடும் பகுதியில் கதண்டு(விஷப்பூச்சி) இருப்பதை ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் மக்கள் தெரிவித்தனர்
அதை உடனடியாக அழிக்கும் பணியில் ஊராட்சிமன்ற தலைவர் R.ரமணிராஜ் B.E., மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரர்கள்
எங்கள் முகநூல் பக்கம் மேலும் செய்திகளுக்கு