இடைவிடாது மக்கள் பணியில் இருக்கன்குடி ஊராட்சி

விருதுநகர் மாவட்டம்

இருக்கன்குடி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரையின் சிறப்பான செயல்பாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பு பணிகள்,ஊராட்சியின் அடிப்படை பணிகள், நூறு நாள் உறுதி திட்டம் என பல்வேறு பணிகள் இடைவிடாது நடைபெற்று வருகிறது.

Also Read  தம்பிபட்டி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்