தம்பிபட்டி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்

விருதுநகர் மாவட்டம்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2983 ஆகும். இவர்களில் பெண்கள் 1500 பேரும் ஆண்கள் 1483 பேரும் உள்ளனர்.

ஊராட்சி மன்றத்தின் தலைவியாக முனியம்மாள்,துணைத் தலைவராக சங்கரேஸ்வரியும் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள்.

பஞ்சாயத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கொரொனா தடுப்பு பணியும் மிக விரைவாக நடைபெற்று வருகிறது.

ஊராட்சி செயலாளர் கண்ணனும் ஊராட்சி தலைவரோடும்,உள்ளாட்சி பிரதிநிதிகளோடும் இணைந்து பணியாற்றி வருகிறார்.

அனைத்து செயல்களும் வெற்றியடைய நமதுஇணையத்தின் ஒத்துழைப்பும் என்றும் தொடரும்.

Also Read  ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்-அயன்கரிசல்குளம் ஊராட்சி