வடசேரி முழுவதும் நான்கு முறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது

தஞ்சை மாவட்டம்

வடசேரி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமம் முழுவதும் நான்குமுறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.

நோய்கிருமிகளை தடுக்கும் பொருட்டு கொரொனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த பணி ஊராட்சி தலைவர் நந்தகுமாரின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டது.

நோய்க்கிருமிகளை அழிக்க

ப்ளீச்சிங் பவுடரை சமயலறையில் உள்ள பாத்திரம் கழுவும் இடங்களில் தெளித்து தேய்த்து கழுவினால், அங்கு தங்கியிருக்கும் கிருமிகளை அழித்துவிடலாம். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடரை, நீரில் கரைத்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, வேலை முடிந்த பிறகு தெளித்து, ஒரு முறை தேய்த்து விட்டால் சமையலறை சுத்தமாக இருக்கும்.

 

Also Read  நடுவூர் ஊராட்சி - தஞ்சாவூர் மாவட்டம்