விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னூர் ஊராட்சி காமராஜர் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் கலந்துகொண்டு,தூய்மை பணியாளர்களுக்கு கையுறை,கிரிமி நாசினி,மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கினர்.

இந்த நிகழ்வில் மாவட்ட உயர்அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
