சாமிநத்தம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்

ஊராட்சி பெயர்:சாமிநத்தம்

ஊராட்சி, ஊராட்சி தலைவர் பெயர்:பா.மகாலட்சுமி,

ஊராட்சி செயலாளர் பெயர்:-S.செந்திவேல்,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:7650,

ஊராட்சி ஒன்றியம்:சிவகாசி,

மாவட்டம்:விருதுநகர்,

ஊராட்சியின் சிறப்புகள்:AJ கல்லூரி லவ்லி கார்ட்ஸ் காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:சாமிநத்தம், கீழூர், அருணாசலபுரம், மண்ணுக்கு மீண்டான்பட்டி, S. புதுப்பட்டி , மகாத்மா காந்திநகர், ஈஞ்சார் விலக்கு, புதிய வீட்டுவசதி வாரியம் பேஸ் 2,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:சிவகாசி,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்

Also Read  அயன்கரிசல்குளம் பஞ்சாயத்தில் இடைவிடாது மக்கள் பணி