ஊராட்சி பெயர்:முத்துராமலிங்கபுரம்,
ஊராட்சி தலைவர் பெயர்:பூமிநாதன் ச,
ஊராட்சி செயலாளர் பெயர்:-சரவணன் இரா,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3133,
ஊராட்சி ஒன்றியம்:திருச்சுழி,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:முழுமையான தன்னிறைவு பெற்ற ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1. முத்துராமலிங்கபுரம் 2. நார்த்தம் பட்டி .3. மாங்குளம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருச்சுழி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:ராமநாதபுரம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் உள்ள கல் குவாரிகளால் அதிகமான சத்தத்துடன் வெடி வெடிப்பது