விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் .S.செந்தாமரை அவர்கள் காலை மற்றும் மதிய உணவு வழங்கி வருகிறார்.