விருதுநகர் மாவட்டம்
அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் 17/04/2020/தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டடது.
அயன் நத்தம் பட்டி பஞ்சாயத்தில் 17/04/2020 சேர்மன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்பார்வையில் தலைவர் ஈ.முத்தையா,தலைமையில் கொ ரான விழிப்புணர்வு கிருமி நாசினி டிராக்டர் உதவியுடன் தெளிக்கப்பட்டது முக கவசம் கொடுக்கப்பட்டது.











லட்சுமியாபுரம் அருந்ததி காலனி கீழூர் ஆர் சி தெருஅம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது