விருதுநகர் மாவட்டம்
இருக்குடி ஊராட்சி தலைவர் செந்தாமரையின் வழிகாட்டுதலில் கொரொனா தடுப்பு பணிகள் மற்றும் அடிப்படை பணிகளும் நடைபெற்று வருகிறது.
மக்களுக்கு நெருக்கமான உள்ளாட்சி அமைப்புகளின் உன்னதம், இந்த கொரொனா யுத்தகாலத்திலும் தொடர்வது கண்கூடாக தெரிகிறது.