புதிய சீருடை- அசத்தும் மாதப்பூர் ஊராட்சி

திருப்பூர் மாவட்டம்

மாதப்பூர் ஊராட்சியில் தூய்மை காவலர்களுக்கு இன்று  ஊராட்சி மன்ற தலைவர் ச.அசோக்குமார் அவர்கள் புதிய சீருடைகளை வழங்கினார்.

Also Read  என்னென்ன செய்யலாம் பஞ்சாயத்து தலைவர்