நீண்டநாள் பிரச்சனையை தீர்த்த ஏர்வாடி ஊராட்சி தலைவர்

ராமநாதபுரம் மாவட்டம்

கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது ஏர்வாடி ஊராட்சி.

ஊராட்சி 10-ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நீண்ட நாட்களாக காவிரி கூட்டுகுடிநீர் கிடைக்கவில்லை ,

ஊராட்சி தலைவர் K.M.V.செய்யது அப்பாஸ் அவர்களின் அயராத முயற்சியால் இன்று அப்பகுதியில் உள்ள நீர் குழாய்கள் சீர் செய்யப்பட்டு , சீரான தண்ணீர் வினியோகத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது என செய்தி கிடைத்தது.

இதுபோல் ஊராட்சியின் அனைத்து பகுதியிலும் குடிநீர் கிடைத்திட ஆவன செய்யவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

ஊராட்சி தலைவரின் பணி சிறக்க இணையக்குழுவின் சார்பாக வாழ்த்துக்கள்.

Also Read  அள்ளிக் கொடுக்கும் ஊராட்சி தலைவர்