அல்லிநகரம் ஊராட்சி

அல்லிநகரம் ஊராட்சி / ALLINAGARAM Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3119 ஆகும். தற்போதைய நிலவரப்படி 3619 இவர்களில் பெண்கள் 1319 பேரும் ஆண்கள் 1300 பேரும் உள்ளனர். இதன் கிளை ஊராட்சியாக பனையனேந்தல் ஊராட்சியும், வெள்ளைக்கரை ஊராட்சியும் அமைந்துள்ளது. திருப்புவனம்- நரிக்குடி வழி செல்லும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் அதிகமானோர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read  திருமாணிக்கம் ஊராட்சி - மதுரை மாவட்டம்