இலந்தைக்குலம் ஊராட்சி

இலந்தைகுளம் ஊராட்சி /ILANDAIKULAM
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் தாலுக்காவில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 581 ஆகும். தற்போதைய நிலவரப்படி 601. இவர்களில் பெண்கள் 350 பேரும் ஆண்கள் 351 பேரும் உள்ளனர். இலந்தைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சிற்றூராட்சிகளாக மீனாட்சிபுரம் கிளை ஊராட்சி, பீசர்பட்டிணம் கிளை ஊராட்சி, காந்தி நகர் கிளை ஊராட்சி அடங்கி உள்ளது. இந்த ஊராட்சி தொல்லியல் ஆராய்சி நடைபெற்று வரும் கொந்தகை- கீழடி ஊராட்சிகளின் மிக அருகில் உள்ளது. இந்த ஊராட்சியில் அதிகமானோர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read  சொந்த பணத்தில் பஞ்சாயத்து பணிகள்-கொம்மங்கியாபுரம் தலைவர் தகவல்