ஆலங்குளம் முதல் நிலை ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்

ஊராட்சி பெயர்:ஆலங்குளம் முதல் நிலை ஊராட்சி,

ஊராட்சி தலைவர் பெயர்: திருமதி Pகாத்தம்மாள்,

ஊராட்சி செயலாளர் பெயர்:– R கருப்பசாமி,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:15852,

ஊராட்சி ஒன்றியம்:வெம்பக்கோட்டை,

மாவட்டம்:விருதுநகர்,

ஊராட்சியின் சிறப்புகள்:அரசு சிமெண்ட்ஸ் ஆலை உள்ளது ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:ஆலங்குளம் சங்கரமூர்த்தி பட்டி ராஜா பட்டி TNC காலனி புளியடி பட்டி அண்ணா நகர் பாரதிநகர் பெரியார் நகர் அம்பேத்கார் நகர் எம்.ஜி.ஆர் நகர்

Also Read  தன்னார்வத்தோடு இளைஞர்கள் பணியாற்றும் மம்சாபுரம் ஊராட்சி