1. ஊராட்சி பெயர்
கீழடி
2. ஊராட்சி தலைவர் பெயர்
வெ. வெங்கடசுப்ரமணியன்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
வே.ராமசந்திரன்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
5140
6. ஊராட்சி ஒன்றியம்
திருப்புவனம்
7. மாவட்டம்
சிவகங்கை
8. ஊராட்சியின் சிறப்புகள்
அகழ்வாராய்ச்சி மற்றும் அருங்காட்சியகம்
9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
கீழடி, பசியபுரம், சிலைமான் ரயில்வே காலணி, காமராஜபுரம் காலணி, பள்ளிசந்தை புதூர்
10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
மானாமதுரை
11. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
சிவகங்கை
தகவல்கள்:-ருத்ரமூர்த்தி