1. ஊராட்சி பெயர்
மேலத்திருக்கழிப்பாலை
2. ஊராட்சி தலைவர் பெயர்
துர்கா தேவி திருமூர்த்தி
3. ஊராட்சி செயலாளர் பெயர்
கோபாலகிருஷ்ணன்
4. வார்டுகள் எண்ணிக்கை
6
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
1354
6. ஊராட்சி ஒன்றியம்
பரங்கிப்பேட்டை
7. மாவட்டம்
கடலூர்
8. ஊராட்சியின் சிறப்புகள்
கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் பகுதியில் உள்ளது
9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
பெரிய தெரு சின்ன தெரு ஏரி தெரு படுகை பிள்ளையார் கோயில் மேடு
10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
சிதம்பரம்
11. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
சிதம்பரம்
தகவல்கள்:-திருமூர்த்தி