1. ஊராட்சி பெயர்
இஞ்சிக்கொல்லை
2. ஊராட்சி தலைவர் பெயர்
க.சந்திரகுமார்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
M.மோகன்ராஜ்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
3154
6. ஊராட்சி ஒன்றியம்
திருவிடைமருதூர்
7. மாவட்டம்
தஞ்சாவூர்
8. ஊராட்சியின் சிறப்புகள்
விவசாயம் நிறைந்த வளமான பகுதி
9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
கெகாதரநல்லூர்,சலூவன்பேட்டை, இஞ்சிக்கொல்லை,நாலூர், ஆண்டியிருப்பு,திருமெய்ஞானம்,செண்பககொல்லை.
10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
திருவிடைமருதூர்
11. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
மயிலாடுதுறை
12. ஊராட்சியின் அஞ்சலக பின்கோடு. 612005
15. ஊராட்சியின் முதன்மை பிரச்சனை
குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி