கரும்பாட்டூர் ஊராட்சி – கன்னியாகுமரி மாவட்டம்

 

1. ஊராட்சி பெயர்
கரும்பாட்டூர்

2. ஊராட்சி தலைவர் பெயர்
தங்கமலர் சிவபெருமான் p

3. ஊராட்சி செயலாளர் பெயர்
M. காளியப்பன்

4. வார்டுகள் எண்ணிக்கை
9

5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
4341

6. ஊராட்சி ஒன்றியம்
அகஸ்தீஸ்வரம் 

7. மாவட்டம்
கன்னியாகுமரி

8. ஊராட்சியின் சிறப்புகள்
திறந்த வெளி மலம் கழித்தலற்ற ஊராட்சி
மாதிரி கிராமமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்

ஆண்டிவிளை

சித்தன்குடிஇருப்பு

கோட்டையடி

கரம்பவிளை

சோட்டபணிக்கன்தேரிவிளை

கோட்டையடிபுதூர்

கரும்பாட்டூர்

தகவல்கள்:- M.காளியப்பன்

Also Read  பூவாணி ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்