குப்பாண்டம்பாளையம் ஊராட்சி – திருப்பூர் மாவட்டம்

 

1. ஊராட்சி பெயர்
குப்பாண்டம்பாளையம்

2. ஊராட்சி தலைவர் பெயர்
எஸ்.கமலவேணி

3. ஊராட்சி செயலாளர் பெயர்
ப.செந்தில்

4. வார்டுகள் எண்ணிக்கை
6

5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
2450

6. ஊராட்சி ஒன்றியம்
அவினாசி

7. மாவட்டம்
திருப்பூர்

8. ஊராட்சியின் சிறப்புகள்
அவினாசி புகழ்வாய்ந்த திருப்புக்கொளியுா் என்னும் பாடல் பாடப்பெற்ற சிவன் கோவில் உள்ளது.அந்நகருக்கு அருகாமையில் உள்ளது.

9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
1.ஆலாம்பாளையம்,
2.பழைய ஊஞ்சப்பாளையம்
3.புது ஊஞ்சப்பாளையம்.
4.குப்பாண்டம்பாளையம்.

10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
அவினாசி

11. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
நீலகிாி

தகவல்கள்:- கண்ணன்

 

Also Read  காளிகவுண்டம்பாளையம் ஊராட்சி - சேலம் மாவட்டம்