கொரொனா காலகட்டத்திலும் இடைவிடா பணிகள்-இராமசாமியாபுரம் ஊராட்சி

மக்கள் பணி

விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் மக்கள் பணி தொய்வில்லாது நடந்துவருகிறது.

ஊராட்சி மன்ற தலைவி கிரேஷ் தலைமையில் கொரொனா எதிர்ப்பு நடவடிக்கையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இராமசாமியாபுரம் ஊராட்சி நியாய விலைக் கடைகளுக்கு முன்பாக சமூக இடைவெளி வண்ண வட்டங்கள்…

 

Also Read  இராமசாமியாபுரத்தில் தடையில்லா தாமிரபரணி தண்ணீர்