சுத்தம்,சுகாதாரம்,நோய் தடுப்பு-கல்யாணிபுரம் ஊராட்சி

கொரொனா

வைரஸ் பரவலை தடுக்க உலகமே செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பணி பாராட்டதக்கது.

கல்யாணிபுரம் ஊராட்சி தலைவர் குமரேசனும் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

சுத்தமே சுகாதாரம் என்பதற்கு ஏற்ப குப்பை அள்ளும் பணி,நோய் தடுப்பிற்கு கிரிமி நாசினி தெளிப்பது என செயல்பட்டு வருகிறார்.

Also Read  கொரொனா தடுப்பு நடவடிக்கை-கல்யாணிபுரத்தில் அதிரடி