ஆயிரப்பேரி ஊராட்சி- தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம்

தென்காசி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 6 ஊராட்சி வார்டுகள் உள்ளன.

சுற்றுத்தலமான குற்றாலத்திற்கு அருகில் உள்ள ஊராட்சி ஆகும்.

சிற்றூர்கள்

  1. அங்கராயன்குளம்
  2. குலசேகரப்பேரி புதூர்
  3. பழைய குற்றாலம்
  4. பண்ணைய தெரு
  5. செண்பகாதேவி
  6. ஆயிரப்பேரி
Also Read  S.V மங்களம் ஊராட்சி - இராமநாதபுரம் மாவட்டம்