கொரொனா தடுப்பு நடவடிக்கை-போராடும் மனிதப்புனிதர்கள்

அரியநாயகிபுரம்

தென்காசி மாவட்டம்  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக  அரியநாயகிபுரம் கிராமத்தில் முருகன் கோவில் வடபுறம் மற்றும் நாயக்கர் தெரு., முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் தெருவில் தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் தூய்மை பணிகள் செயதனர்.

உலகே கொரொனாவிற்கு பயந்து வீட்டிற்குள் அடைபட்டு கிடக்கும் நிலையில், கொரொனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மனிதப் பனிதர்கள் தான் துப்புறவு பணியாளர்கள்.

பெரியசாமியாபுரம் கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஊரை காக்க ஒற்றை ஆளாய் போராடும் நபருக்கு நமது இணையத்தின் சார்பாக நன்றி.

 

தகவல்:- குமார்பாண்டியன்
Also Read  அரியநாயகிபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு