காசிமேஜர்புரம் ஊராட்சி

தென்காசி மாவட்டம்

தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் இரண்டாயித்தெ ஐநூருக்கும்  மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன.

சிற்றூர்கள்

இந்த ஊராட்சியில் காசிமேஜர்புரம் மட்டுமே உள்ளது. வேறு சிற்றூர்கள் கிடையாது.

Also Read  பெருவளப்பூர் ஊராட்சி -திருச்சி மாவட்டம்