தென்காசி மாவட்டம்
தென்காசி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி இது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சி.
சுமார் பனிரெண்டாயிரம் மக்கள் வாழும் ஊராட்சி. 12 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
சிற்றூர்கள்
அழகப்பபுரம்
அலங்காநகர்
அண்ணாநகர்
பாரதிநகர்
அய்யபுரம்
கேஆர்.காலனி
குத்துக்கல்வலசை
சிவந்திநகர்
சுப்பிரமணியபுரம்
வேதம்புதூர்
ஆகிய சிற்றூர்கள் உள்ளன.