தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஊராட்சிகள் உள்ளன.
- நயினாகரம்
- சொக்கம்பட்டி
- புண்ணியபுரம்
- போகநல்லூர்
- திரிகூடபுரம்
- பொய்கை
- கம்பனேரி
- புதுக்குடி
- காசிதர்மம்
- கொடிக்குறிச்சி
- குலையனேரி
- ஊர்மேலனிஅழகியன்
- நெடுவயல்
- ஆனைக்குளம்
- இடைக்கல்
- வேலாயுதபுரம். இந்த ஊராட்சிகளில் மொத்தம் எழுபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சிகளில் நயினாகரம் ஊராட்சியே பெரிய பஞ்சாயத்து ஆகும். இந்த ஊராட்சியில் மட்டும் ஏழாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.