மடத்துப்பட்டி ஊராட்சி – தென்காசி மாவட்டம்

1. ஊராட்சி பெயர்- மடத்துப்பட்டி

2. ஊராட்சி தலைவர் பெயர்
செ.செய்யது இப்ராஹீம்

3. ஊராட்சி செயலாளர் பெயர்
மு.குமார்

4. வார்டுகள் எண்ணிக்கை
9

5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
6300

6. ஊராட்சி ஒன்றியம்
சங்கரன்கோவில்

7. மாவட்டம்
தென்காசி

8. ஊராட்சியின் சிறப்புகள்
ஊராட்சியில் வாரச்சந்தை உள்ளது…. வாரந்தோறும் செவ்வாய் கிழமை ஆடு கோழி காய்கறிகள் விற்பனை நடைபெறும்

தகவல்:- குமார்

Also Read  காவலப்பட்டி ஊராட்சி - திண்டுக்கல் மாவட்டம்