அரியநாயகிபுரம் ஊராட்சி – தென்காசி மாவட்டம்

ஊராட்சி பெயர்
அரியநாயகிபுரம்

ஊராட்சி தலைவர் பெயர்
சு.சண்முகவேல்

ஊராட்சி செயலாளர் பெயர்
கோ.லட்சுமணன்

வார்டுகள் எண்ணிக்கை
12

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
8140

ஊராட்சி ஒன்றியம்
சங்கரன்கோவில்

மாவட்டம்
: தென்காசி

ஊராட்சியின் சிறப்புகள்
ஊராட்சியில் பிரதான பணி விவசாயமாகும் ஊராட்சி மலர் சாகுபடியில் தென்காசி மாவட்டத்தின் முக்கியமான ஊராக திகழ்கிறது. கல்வியில் சிறந்து விளங்கும் ஊராட்சியாகவும் உள்ளது.அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர். பழமை வாய்ந்த கிருஷ்ணர் கோவில் ஒன்று உள்ளது. பனைத் தொழில் முக்கியமாக நடைபெற்று வருகிறது.

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
அரியநாயகிபுரம் அருணாசலபுரம் அச்சம்பட்டி பெரியசாமியாபுரம் மீனாட்சிபுரம் கீழசுந்தரேசபுரம் சமத்துவபுரம்

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
வாசுதேவநல்லூர்

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
தென்காசி

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை
அரசு மருத்துவமனை விளையாட்டு மைதானங்கள் தேவை.

 

Also Read  புச்சிரெட்டிப்பள்ளி ஊராட்சி - திருவள்ளூர் மாவட்டம்