ஊராட்சி பெயர்:இரும்பை ,
ஊராட்சி தலைவர் பெயர்:K.வசந்திகபாலி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-M.ஜிவரத்தினம்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5680,
ஊராட்சி ஒன்றியம்:வானூர் ,
மாவட்டம்:விழுப்புரம் ,
ஊராட்சியின் சிறப்புகள்:ஆரோவில் சுற்றுலா பகுதி அமைந்துள்ளது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
1 இரும்பை
2கோட்டக்கரை
3இடையன்சாவடி
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
வானூர்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி விழுப்புரம்