செம்மாம்பாடி ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

ஊராட்சி பெயர்:செம்மாம்பாடி,

ஊராட்சி தலைவர் பெயர்:A.ஈஸ்வரி,

ஊராட்சி செயலாளர் பெயர்அ.ஏழுமலை,

வார்டுகள் எண்ணிக்கை:06,

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1200,

ஊராட்சி ஒன்றியம்:பெரணமல்லூர்,

மாவட்டம்:திருவண்ணாமலை ,

ஊராட்சியின் சிறப்புகள்:1.எங்கள் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் 2.அனைத்து மத ஆலையங்கள் உள்ளன ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
1.செம்மாம்பாடி
2.காலனி
3.ஆட்டுப்பட்டி 4.வள்ளியம்பேட்டை 5.கலர்பேட்டை

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
போளூர்

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
ஆரணி

Also Read  தலைவர் பதவியை ராஜினாமா செய்வோம் - ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு