அரியநாயகிபுரத்தில் அனைத்து அடிப்படை பணிகள்

தென்காசி மாவட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை

மண்டலம் 3

அரியநாயகிபுரம் ஊராட்சி அச்சம்பட்டி கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் சுகாதாரப் பணி மற்றும் பெரிய சாமியாபுரம் மயானத்தில் அடர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகளை அப்புறப்படுத்தும் நிகழ்வுகளையும்,அரியநாயகிபுரம் கிராமம் சுகாதார வளாகம் முன்பு ஜேசிபி மூலம் செடி கொடிகளை அப்புறப்படுத்துதல் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அவர்கள் ஆய்வு செய்தார்.

மஸ்தூர் பணியாளர்கள் வீடுதோறும் கணக்கெடுப்பு அருணாசலபுரம் கிராமம் பொது இடங்களில் கிரிமிநாசினி தெளித்தல் மற்றும் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் பணியில் அளவை மதிப்பீடு செய்து அத்தனை நபர்களுக்கும் அரிசி பை வினியோகித்த நிகழ்வுகள் நடைபெற்றன.

 

Also Read  இலட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சி - தேனி மாவட்டம்