இருக்கன்குடி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்

விருதுநகர் மாவட்டம்

இருக்கன்குடி ஊராட்சி சமுதாய கூடத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து தூ ய்மை காவலர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் அரிசி பை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் திட்ட இயக்குநர், ஒன்றிய மண்டல அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ ),வட்டார வளர்ச்சி அலுவலர் (வ ஊ ), வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் , ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அனைத்து அரசு ஊழியர் அனைவரும் கலந்து கொண்டனர்

Also Read  சித்த மருந்தை பயன்டுத்துங்கள்-மத்திய,மாநில அரசுகளுக்கு அன்புமணி கோரிக்கை