அரியநாயகிபுரத்தில் தூய்மை பணியாற்றும் பணியாளர்களுக்கு பரிசு தந்த பேராசிரியர்

தென்காசி மாவட்டம்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

மண்டலம் 3..

அரியநாயகிபுரம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அவர்களின் வேலையின் மதிப்பை அறிந்து தங்களால் இயன்ற உதவியை அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் இவ்வூரைச் சேர்ந்த சென்னையில் பணிபுரியும் நந்தனம் அரசு கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் திருமலைசாமி அவர்கள் முன்வந்து வழங்கிய தலா ரூ 400 வீதம் 14 நபர்களுக்கு அவர் சார்பாக அரியநாயகிபுரம் இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி செயலாளர் அருணகிரி சாமி  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

உடன் ராமராஜ் பெரியசாமியாபுரம் ராஜேந்திரகுமார் உள்ளனர்.

தகவல்;- குமார்பாண்டியன்

Also Read  கொரொனா தடுப்பு பணிகள்-அரியநாயகிபுரம் ஊராட்சி