கொரொனா தடுப்பு பணியாளர்களுக்கு கடையம் பொன்.கோபு அளித்த பாதுகாப்பு நிவாரண பொருட்கள்

விழுப்புரம் மாவட்டம்

காணை வடக்கு ஒன்றியம் கடையம் ஊராட்சியில் கோரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கும் குடிநீர் தேக்க தொட்டி இயக்குனர்கள் மற்றும் சுகாதாரம் பணியாளர்களுக்கு நிவாரணமாக   வழக்கறிஞர் பொன்.கோபு ,அவர்கள்

ஒரு மூட்டை அரிசியும் ,முககவசம் இரண்டு, கிருமிநாசினி (Bio San The natural microbe Shield ),கை உறை ஒரு ஜோடி, இரண்டு லைபாய் சோப், கை கழுவும் டெட்டால் பாட்டல், லயன்டேட்ஸ் பேரிச்சம் பழம், ஒரு கிலோ கொண்டை கடலை, மளிகை பொருட்கள்,காய்கனிகள், பீஸ் கட் இரண்டு பாக்கட்,ஊட்ட சத்து மிக்க Mayora Malkist Cheese Crackers, ஆகியவை அனைவருக்கும் வழங்கினார்.

இந்த மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத சூழ்நிலையில் பொன்.கோபு செய்த இச்செயலை நமது tnபஞ்சாயத்து இணைய தளம் பாராட்டுகிறது.

Also Read  புள்ளலுர் ஊராட்சி - காஞ்சிபுரம் மாவட்டம்