தஞ்சாவூர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்…
மேலும் அந்த ஊர் தலைவரும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பது,மற்றும் குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் 1000 ரூபாய் பணத்தையும் நேரில் சென்று மக்களுக்கு அழித்து கொண்டிருக்கிறார்.