கொரொனா தடுப்பு பணிகள்-அரியநாயகிபுரம் ஊராட்சி

தென்காசி மாவட்டம்

கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள்

மண்டலம் 3

அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் மடத்து தெருவில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களின் சுகாதாரப்பணிகள் மற்றும் தெருக்களிலும் கிருமி நாசினி தெளித்தல் பணி நடந்துள்ளது.

Also Read  பஞ்சாயத்து செயலரின் அர்பணிப்பு- அரியநாயகிபுரம் பஞ்சாயத்து