விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி தலைவர் செந்தாமரை தலைமையில் கொரொனா விழிப்புணர்வு சுவரொட்டி பஞ்சாயத்து முழுவதும் ஒட்டப்பட்டன.
குப்பை அள்ளுதல்,வாறுகால் சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல் என சுகாதார பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.