தலைவர் பிறந்த நாளில் கொரொனா தடுப்பு உறுதிமொழி

உறுதிமொழி

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

ஆனால்…தலைவரின் பிறந்தநாளில் சங்க உறுப்பினர்கள் எல்லோரும் கொரொனா தடுப்பு உறுதிமொழி எடுத்து வருகிறோம் என்றார் சங்கத்தின் மாநில  பிரச்சார செயலாளர் குமார்பாண்டியன்.

மேலும் கூறியதாவது….தமிழ்நாட்டில் உள்ள பனிரெண்டாயிரத்துக்கும. மேற்பட்ட ஊராட்சியில் பணியாற்றும் செயலாளர்கள் தலைவரின் வழிகாட்டலின்படி செயலாற்றி வருகிறோம்.

அமைச்சரின் ஆனைப்படி தமிழகம் எங்கும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிகளோடு நாங்களும் இடைவிடாது மக்கள் பணி ஆற்றி வருகிறோம் என்றார் குமார் பாண்டியன்.

Also Read  ஆலம்பட்டி -இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!