தலைவர்,துணைத் தலைவர் தேர்தல்

மாவட்டத் தலைவர்

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து,மக்களால் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்னர்.

மாவட்ட ,ஒன்றிய தலைவர்,துணைத்தலைவர் தேர்வும்,பஞ்சாயத்திற்கு துணைத்தலைவரும் 11ந்தேதி தேர்ந்தெடுப்பட உள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அணி மாறுவதும்,கட்சி மாறுவதுமான காட்சி நடைபெற்றுள்ளது.

பணம்

லட்சத்தில் தொடங்கி கோடிகளில் பணம் கைமாறி உள்ளது.

பணம் கொடுத்து பதவியில் அமர்பவர் எப்படி ஊழல் இல்லா நிர்வாகத்தை நடத்துவர்.

நடக்கும் தவறை நடுநிலையோடும்,மக்கள் துணையோடும்,எவருக்கும. அஞ்சாமல் நமது இணைய செய்தித்தளத்தில் தொடர்ந்து செய்தியாய் வழங்குவோம்.

லோக்ஆயுத்தா,முறை நடுவன் மன்றம் போன்ற அமைப்புகளின் வசம் ஊழல் செய்யும் மக்கள் பிரதிநிகள் நிலையை கொண்டு செல்லும் பொறுப்பில் தடம் பிறழாது செயல்படுவோம்.

tnpanchayat.com இணையக் குழு

Also Read  இந்த மாதம் இவர்- சிறந்த பஞ்சாயத்து தலைவர்