தென்னங்குடி ஊராட்சியில் முக கவசம்

புதுக்கோட்டை மாவட்டம்

தென்னங்குடி ஊராட்சி தலைவர் சுப்பையா அவர்கள், ஊராட்சியில் உள்ள அனைத்து கிராம பொதுமக்களுக்கும் கொரொனா தடுப்பிற்காக மக கவசம் வழங்கும் பணியை  தொடங்கி வைத்தார்.

சீரங்கம்பட்டி

புதுக்கோட்டை:குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம் தென்னங்குடி பஞ்சாயத்து சார்பாக கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா அவர்கள் உத்தரவின் பேரில் ஊராட்சி செயலர் முன்னிலையில்
சீரங்கம்பட்டியில் கிராமத்தில் சாலைகளில்,தெருக்கள்,வீடுகள், வீதிகள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் பஞ்சாயத்து ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அவரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

நாமும் அவருக்கு வாழத்து தெரிவித்தோம்.

Also Read  ஈசனூர் ஊராட்சி - நாகப்பட்டினம் மாவட்டம்