Tag: ஊராட்சி
இக்காட்டான சூழ்நிலையிலும் உதவிக்கரம் நீட்டிய காக்கும் கரங்கள்- ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...பாராட்டு செய்தி எல்லாம் சொல்கிறீர்.
ஆமாம் தலைவா..நல்லது நடந்தால் பாராட்டுவோம்.தவறு என்றால் கண்டிப்பாக சுட்டிக்காட்டுவோம்.அதுதானே ஊடக தர்மம் தலைவா..
கண்டிப்பாக ஒற்றரே..
நாம் ஏற்கனவே ஊராட்சி செயலாளர் போராட்ட விசயம் பற்றி விரிவாக பேசினோம். அந்த...
போராட்டம்,இடமாறுதல்,ஊராட்சி செயலாளர்கள் நிலை – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...கண்ணீர் கதையா.
ஆமாம் தலைவா...ஊராட்சி செயலாளர்கள் போராட்டத்தின் விளைவாக பணியிடைநீக்கம், மாவட்ட மாறுதல்,ஒன்றிய மாறுதல் என நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டனர்.அதில் பெண்கள்,மாற்றுதிறனாளிகள்,இதயநோயாளிகள் என பத்துக்கும் மேற்பட்டோர் நிலை கண்ணீரை வரவழைத்து உள்ளது.
அதற்கு தீர்வு வருமா...
ஒற்றை சங்கம்,அடிபணிந்த இளையான்குடி ஒன்றிய ஊரகவளர்ச்சி துறை – ஒற்றர் ஓலை
நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகங்கை செய்தியா ஒற்றரே...
ஆமாம் தலைவா... சங்கங்களுக்கு இடையே நடபெறும் சண்டை மாநிலம் முழுவதும் பரவும் நிலையில் உள்ளது தலைவா...
என்ன சொல்கிறீர் ஒற்றரே...
சிவங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளர்...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் சங்கங்கள்- ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊராட்சி செயலாளர்களின் போராட்ட பிரச்சனை,அதனால் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறிப்பாக, மாவட்டம் விட்டு மாவட்ட இடமாறுதல்,பணியிடைநீக்கம் என புண்பட்ட ஊராட்சி செயலாளர்களை வேல்விட்டு ரணப்படுத்தும் வேலையை அதே துறையில் உள்ள...
ஆணையர் செய்துகொடுப்பார்- ஊரக வளர்ச்சித்துறையில் துவங்கப்பட்ட முதல் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன்...
ஆணையருடன் சந்திப்பு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அவருடன் மாதில...
பெரும் நெருக்கடியில் ஊராட்சி செயலாளர்கள்- ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊராட்சி செயலாளர்கள் தொடர் போராட்டத்தை தற்காலியமாக ஒத்திவைத்து விட்டு பணிக்கு திரும்ப அவர்களின் சங்கம் முடிவெடுத்தது.
நல்ல விசயம் தானே ஒற்றரே..
சரியான நேரத்தில் சங்கம் எடுத்த மிகச்சரியான முடிவு தான். ஆனா..மீண்டும்...
ஒரு பக்க சார்பு நிலை – சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய...
கூட்டம்
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 07.02.26 அன்று மாலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் அப்துல் ஜப்பார் தலைமையிலும் மாவட்டச் செயலாளர்...
ஓய்வூதியம் , ஊராட்சி செயலாளர்கள் போராட்டம், உண்மை நிலை – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...முக்கிய செய்தியா?
ஆமாம் தலைவா...முதலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊராட்சி செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கையாக பணியிடைநீக்கத்தை எதிர்த்து பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனம் வந்து கொண்டே இருக்கிறது. போராடும் எந்த துறை ஊழியர்கள்...
ஓய்வூதிய கோப்பும்,ஊராட்சி செயலாளர்கள் போராட்டமும் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...மறுபடியும் சைதாபேட்டை அதகளப்படுதே.
ஆமாம் தலைவா...8 நாள் போராட்ட இடைநிறுத்தம் முடிந்து, மீண்டும் ஊராட்சி செயலாளர்கள் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க தொடர் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்க...
ஏமாற்று அறிவிப்பு,தொடரப்போகும் ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் – ஒற்றர் ஓலை
நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஊராட்சி செயலாளர்களுக்கு 3400 ஓய்வூதியம் என அறிவித்தாரே தெரியுமா மன்னா?
ஆம் ஒற்றரே..சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களோடு சேர்த்து அறிவித்தாரே அதுதானே சொல்ல வருகிறீர்?
ஆம் மன்னா..அந்த அறிவிப்பை ஊராட்சி செயலாளர்கள் எதிர்க்கிறார்களாம்.ஒத்திவைக்கப்பட்ட...




















