இ சேவை மையம்
சாதி சான்றிதழ் உட்பட அனைத்து விதமான அரசு சான்றிதழ், வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் என அனைத்தும் கணிணி மயமாக்கப்பட்டுள்ளது.
நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் இ சேவை மையங்கள் உள்ளன. ஊராட்சி பகுதிகளில் இ சேவை மையங்கள் குறைவு.
அதனால், அனைத்து வருவாய் கிராமங்களிலும் இ சேவை மையங்கள் ஆரம்பிக்க வேண்டுமென அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, கிராம புறங்களில் உள்ள படித்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சுய தொழிலை ஆரம்பிக்கலாம்.
வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய இணைய தளங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.