1. ஊராட்சி பெயர்
காரப்பட்டு
2. ஊராட்சி தலைவர் பெயர்
திருமதி.ஜெயந்தி லட்சுமணன்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
தி. அருணகிரி
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
6750
6. ஊராட்சி ஒன்றியம்
புதுப்பாளையம்
7. மாவட்டம்
திருவண்ணாமலை
8. ஊராட்சியின் சிறப்புகள்
கலைநயம் மிக்க கோயில்கள்
9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
காரப்பட்டு. அம்மியந்தல் .ஆச்சாரிகொட்டாய். பானுநகர் . உப்புக் குட்டை.வீரானந்தலார்கொட்டாய்.எலியன்கொட்டாய்..காலனிபகுதி.கலர்கொட்டாய்.கன்னி கொட்டாய்.நத்தமேடு.
10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
கலசபாக்கம்
11. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
திருவண்ணாமலை
12. ஊராட்சியின் முதன்மை பிரச்சனை
செய்யாற்றின் குறுக்கே பாலம் அமைத்தல்