முத்தூர் ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்

 

1. ஊராட்சி பெயர்
முத்தூர்

2. ஊராட்சி தலைவர் பெயர்
திருமதி.ம.பாண்டிச்செல்வி

3. ஊராட்சி செயலாளர் பெயர்
அ.பாக்கியராஜ் BA

4. வார்டுகள் எண்ணிக்கை
6

5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
2051

6. ஊராட்சி ஒன்றியம்
இளையான்குடி

7. மாவட்டம்
சிவகங்கை

8. ஊராட்சியின் சிறப்புகள்
முத்தூர் கிராமத்தில் செல்லாயி அம்பாள் ஆலயம் உள்ளது மிகவும் பிரசித்திபெற்ற ஆலயம்.  முந்தைய காலத்தில் இவ்வாலயத்தில் பச்ச தண்ணீரில் விளக்கு எரிந்ததாக சரித்திரம் உள்ளது..
இன்றும் வேண்டிய வரம் தருகிறது

9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
முத்தூர்
முத்தூர் AD காலணி
மரைக்கான் குடியிருப்பு
மரைக்கான் குடியிருப்பு ADகாலணி
குறிச்சி
குறிச்சி மாசிதேவனேந்தல்
நரிப்பொட்டல்

10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
மானாமதுரை

11. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
சிவகங்கை

12. ஊராட்சியின் முதன்மை பிரச்சனை
காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் மூலம் குடிநீர் கிடைப்பதில்லை

 

Also Read  ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வழியுறுத்தி 21ந் தேதி ஆர்பாட்டம்- சிவகங்கை மாவட்ட தலைவர் அறிக்கை