ஊராட்சி பெயர்:குருவப்பநாயக்கனூர் ,
ஊராட்சி தலைவர் பெயர்:த. தமிழ்செல்வி,
ஊராட்சி செயலாளர் பெயர்ஜி. எஸ். ராஜேஸ்வரி ,
வார்டுகள் எண்ணிக்கை:06
வார்டுகள், ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2407,
ஊராட்சி ஒன்றியம்:உடுமலைப்பேட்டை ,
மாவட்டம்:திருப்பூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:சுதந்திர போராட்ட தியாகி சார்தார் வேலப்ப நாயுடு வாழ்ந்த ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்: குருவப்பநாயக்கனூர் மட்டும் ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:மடத்துக்குளம் ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:பொள்ளாச்சி,